--- --:--:-- --

2 தலை, 4 கண்களுடன் பிறந்த அபூர்வ கன்றுக்குட்டி..!

8

ன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இரண்டு தலைகள் மற்றும் நான்கு கண்களுடன் அபூர்வ கன்றுக்குட்டி ஒன்று பிறந்திருக்கிறது. நாகர்கோவில் அருகே உள்ள பகுதியை சேர்ந்த சமுத்திரம், சுசிலா தம்பதியினருக்கு சொந்தமான மாடு ஈன்ற கன்றுக்குட்டியை அந்த பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

 

Right Menu Icon