போருக்கு நடுவில் வயலின் வாசித்த இளைஞர்..!
Young man playing violin with writing board on the background in music studio
கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் போருக்கு நடுவிலும் வயலின் வாசித்து கொண்டிருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் பல்வேறு எதிர்ப்புகளையும் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் வீரர் ஒருவர் தீயணைப்பு வாகனத்தின் அருகில் நின்றபடியே வயலின் வாசித்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




