மயிலும், ஆடும் சண்டை போடும் வைரல் வீடியோ..!
மயில் உடன் ஆடு சண்டை போடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. விலங்குகளிடையே சண்டை நடப்பதை பார்த்திருப்போம். அவற்றுக்கு இடையே சண்டை நடப்பதையும் பார்த்திருப்போம்.
ஆனால் மயிலும் ஆடும் சண்டை போடும் அரிய நகைச்சுவையான காட்சி இப்பொழுது வந்துள்ளது. சுவாரசியமான இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.






