--- --:--:-- --

பூச்சி மருந்தைக் குடித்த காவல் உதவி ஆய்வாளர்..!

10

பணியின்போது காவல் உதவி ஆய்வாளர் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் காவல் உதவியாளராக பணியாற்றி வரும் அவர் பயணிக்கும் போது மயங்கி விழுந்தார். மயக்கத்தை தெளிய வைக்க முயன்ற பொழுது பூச்சிமருந்து குடித்துவிட்டு கீழே விழுந்தார்.

 

இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon