சாக்கடையில் அடைப்பு எடுத்து திமுக வேட்பாளர் பிரச்சாரம்..!
சேலம் மாமன்ற உறுப்பினர் பதவிக்காக இருபத்தி ஏழாவது வார்டில் போட்டியிடும் கல்லூரிப் பேராசிரியர் கழிவுநீர் அடைப்பை எடுத்து அரசியல் பிரச்சாரம் செய்துள்ளார்.
திமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள சபிதா ஆதரவாளர்களுடன் வீதி வீதியாக சென்று துண்டுபிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார். அப்போது கழிவுநீர் கால்வாயில் அடைப்பு எடுத்தவர் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றியுள்ளார்.





