--- --:--:-- --

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரொனா தொற்று

1

டெல்லியில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான கொரொனா அறிகுறிகளுடன் கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரொனா பரிசோதனை மேற்கொள்ளுமாறும் தனிமை படுத்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon