--- --:--:-- --

132%க்கு மேலாக மழை பெய்யக்கூடிய வாய்ப்பு..!

11

வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதத்தில் இயல்பை விட கூடுதலாக மழை பொழிவு இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 132 சதவீதத்துக்கு மேல் என்ற அளவில் மழை பெய்யக் கூடிய வாய்ப்புள்ளது.

 

ஒரு மாதம் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon