--- --:--:-- --

மாநாடு படத்தில் புதிய சிம்புவை பார்ப்பீர்கள்..!

2

மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சிம்பு பற்றி பேசினார். சிம்பு நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் மாநாடு. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

 

இந்த நிகழ்ச்சியில் பேசிய யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் பழைய பார்க்க முடியாது என்றும் புதிய சிம்புவை பார்க்கலாம் என கூறினார்.

 

எஸ்‌ஜே சூர்யாவுக்கும் சிம்புவுக்கும் நடக்கும் ஒரு விளையாட்டுதான் இந்த படத்தில் அதிகம் இருக்கும் என பேசியவர் நல்ல பொழுதுபோக்கு திரைப்படமாக மாநாடு உருவாகியிருக்கிறது எனவும் குறிப்பிடுகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon