--- --:--:-- --

அனைத்துக் கல்லூரிகளிலும் ஜனவரி 20-க்குப் பிறகு நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும்..!

9

கல்லூரிகளில் நேரடி தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆன்லைன் தேர்வுகளுக்கு கால அவகாசம் கோரி போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

ஜனவரி 20ஆம் தேதிக்கு பிறகு நேரடி தேர்வுகள் உயர்கல்வித் துறையில் நடத்தப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தேர்வுக்கு இரண்டு மாத கால அவகாசம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon