RC பூண்டி ரோட்டரி சங்கத்தின் நடப்பு திட்டம் பூந்தளிர் பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது..!
இன்று காலை RC பூண்டி ரோட்டரி சங்கத்தின் நடப்பு திட்டம் பூந்தளிர் பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் சுமார் 50 கர்ப்பிணி பெண்கள் பயனடைந்தனர். பிரதி மாதம் இரண்டாம் செவ்வாய் கிழமையன்று ஊட்டச்சத்து (Protein Powder) மற்றும் பழங்களை கருவுற்ற பெண்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை Rtn. காயத்ரி செய்திருந்தார். துணை ஆளுநர் Rtn.MD.பிரான்ஸிஸ் சேவியர் கலந்து கொண்டார். நன்றியுரை பூண்டி ரோட்டரி சங்கத்தின் செயலாளர் Rtn.MD. ஜான் கென்னடி வழங்கினார்.






