--- --:--:-- --

அயன் பட பாடலுக்கு நடனமாடி பிரபலமான இளைஞர்களுக்கு பட வாய்ப்பு..!

12

யன் பட பாடலுக்கு நடனமாடி பிரபலமான இளைஞர்களுக்கு பட வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த இயக்குநர் கே வி ஆனந்த் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான படம் அயன்.

 

பளபளக்குற பகலா நீ பாடலை இளைஞர்கள் அப்படியே செய்திருந்தனர். சூர்யாவைப் போல் நடித்தது ஒருபுறம் இருப்பினும் பாடலின் காட்சி அமைப்புகளும் அதேபோல் வடிவமைத்திருந்தனர்.

 

இந்நிலையில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் நிக்கி கல்ராணி நடிக்கும்மலையாளத் திரைப்படத்தில் இந்த இளைஞர்கள் முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon