பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்..
விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. செந்தில்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முன்னதாக ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கி நடைபெற்றது. இதையடுத்து சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் அரங்கம் அமைத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
ஈசிஆர் பகுதியில் படத்தின்உச்ச கட்ட படப்பிடிப்பு தொடங்கியதையடுத்து கடந்த 10 நாட்களாக ஓய்வில் இருந்த நடிகர் விஜய் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.






