--- --:--:-- --

திருப்பூர் வடக்கு, அவிநாசி, உடுமலைபேட்டை முதல் சுற்றில் அதிமுக முன்னிலை..!

10.6

திருப்பூர் வடக்கு தொகுதி 1வது ரவுண்டு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் விஜயகுமார் 5093 வாக்குகள் பெற்ற வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார்.

 

இவருக்கு அடுத்தபடியாக திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ரவி 2284 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். அதேபோல் நாம் தமிழர் கட்சி 638 ஓட்டுகளும் பெற்றுள்ளது.

அதேபோல் உடுமலைப்பேட்டை தொகுதியின் 1 வது ரவுண்டில் அதிமுக வேட்பாளர் உடுமலை ராதாகிருஷ்ணன் 4586 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார். திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தென்னரசு 2976 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

 

அதேபோல் அவிநாசி தொகுதி அதிமுக வேட்பாளர் தனபால் தனபால் 4365 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார். திமுக கூட்டணியின் ஆதித்தமிழர் பேரவை வேட்பாளர் அதியமான் ராஜு 2339 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளார்.

Leave a Reply

Right Menu Icon