--- --:--:-- --

Udumalaipettai AIADMK lead in first round ..!

திருப்பூர் வடக்கு, அவிநாசி, உடுமலைபேட்டை முதல் சுற்றில் அதிமுக முன்னிலை..!

திருப்பூர் வடக்கு தொகுதி 1வது ரவுண்டு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் விஜயகுமார் 5093 வாக்குகள் பெற்ற வாக்குகள் முன்னிலையில்...

Right Menu Icon