--- --:--:-- --

விசைப்படகு மீது இராட்சத மீன் மோதியதில் மூக்கு உடைந்த காட்சி..!

5

ரபிக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகு மீது இராட்சத மீன் ஒன்று ஆக்ரோஷமாக மோதும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மங்களூர் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் சிலர் ஒரு விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

 

அவர்கள் கரைக்கு திரும்பும் போது துள்ளு வகையை சேர்ந்த ராட்சத மீன் ஒன்று அதிவேகமாக வந்த விசைப்படகின் மீது மோதியது. இதில் மீனின் மூக்கு பகுதி உடைந்து ரத்தம் கொட்டியதால் அந்த பகுதி முழுவதும் ஈரமாக காணப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon