--- --:--:-- --

உணவுத்துறை அமைச்சர் காமராஜ்க்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது..!

8

ணவுத்துறை அமைச்சர் காமராஜ்க்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவில் அமைச்சர் காமராஜ் பங்கேற்றிருந்தார்.

 

அதன் பிறகு சென்னைக்கு வந்த அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டதால் கொளத்தூரில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இதனால் கடந்த சில நாட்களில் அமைச்சருடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon