பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களை இந்த சமூகம் குறை கூறுவதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பேனர்ஜி வேதனை தெரிவித்துள்ளார்.
பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில் பேசிய தலைமைநீதிபதி இந்த சமூகம் பாதிக்கப்பட்ட பெண்களை குறை கூறுவதால் ஒரு பெண் தன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக வெளியில் கூறுவது கடினம் என்று தெரிவித்தார்.
இந்த பிரச்சனையால் நீண்ட காலமாக பெண்கள் அவதிப்பட்டு வருவதால் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் நாங்கள் முற்றிலும் சகிப்புத் தன்மை இல்லாமல் இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
பாலியல் தொந்தரவுகள் தொடர்பான புகார்களை வெளியில் சொல்லும் போது பெண்கள் எதிர்கொள்ளும் கலங்கத்தை பற்றி பேசிய வளர்ச்சி பாதிக்கப்பட்டவர்கள் கவர்ச்சியாக இருந்தார்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட ஆடை அணிந்து இருந்தாள் என்றுதான் பெரும்பாலும் குற்றம்சாட்டப்படுகிறார்கள் என்று வேதனை தெரிவித்தார்.
மேலும் செய்திகள் :
விஜய் களமிறங்கும் தொகுதி..!
இதுபோல எந்த பிரதமரையும் பார்த்ததில்லை: கார்கே தாக்கு
கோயிலை தரை மட்டமாக்கி பிள்ளையார் சிலையை ஜேசிபியில் எடுத்துச் சென்று அதிகாரிகள் கொந்தளித்த மக்கள்..!
மூடிய பனிமூட்டம்..அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்..!
தேனியில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் செயலால் நோயாளி அவதி..!
மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிய வசதி அறிமுகம்..!