கொரோனாவால் தன்னை காரில் தனிமைப்படுத்தி கொண்ட முதியவர்
கொலம்பியாவில் கொரொனா வைரஸ் தாக்குதலில் இருந்து காக்கும் வகையில் 76 வயது முதியவர் ஒருவர் தன்னுடைய காரில் தன்னை தனிமைப்படுத்தி உள்ளார். கில்பர்டோ பனிடா என்ற பெயர் கொண்ட அந்த முதியவர் கடந்த ஒன்றரை வருடங்களாக தனது காரில் தான் வசித்து வருகிறார் . தற்போது வைரஸ் காரணமாக கொலம்பியா முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதால் இந்த முதியவருடன் தனிமைப்படுத்தி உள்ளார். அவருக்கான உணவு படுக்கை எல்லாமே இந்த காரில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






