--- --:--:-- --

12 அடி நீள ராஜ நாகத்தை லாவகமாக பிடிக்கும் வீடியோ

7

கர்நாடக மாநிலம் குடகு மலை அருகே 12 அடி நீள ராஜநாகத்தை வனத்துறையினர் பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. வஜ்ரா பேட்டை என்ற இடத்தில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் 12 அடி நீள ராஜநாகம் ஊர்ந்து கொண்டிருந்ததை கண்டு பீதியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் குழாய் ஒன்றின் உதவியுடன் லாவகமாக ராஜநாகத்தை பிடித்து விட்டனர்.

Leave a Reply

Right Menu Icon