--- --:--:-- --

இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

images - 2026-10-19T105817.852

தமிழ்நாடு முழுவதும் திங்கள்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, திருச்சி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon