--- --:--:-- --

ரஜினி ரசிகர்கள் கோவையில் உற்சாகக் கொண்டாட்டம்!

7

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் கோவை மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

 

இதனைத் தொடர்ந்து, கோவை ரயில் நிலையம் அருகே உள்ள சாந்தி திரையரங்கில் திரண்ட ரஜினி ரசிகர்கள் தப்பாட்டம்ாடியும், பட்டாசுகள் வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை உற்சாகமாகக் கொண்டாடினர்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon