--- --:--:-- --

கோவில்பட்டி கடலை மிட்டாய் 25% விலை உயர்வு

8

கோவில்பட்டி கடலை மிட்டாய் 25% விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. கோவில்பட்டியில் ஒரு கிலோ கடலை மிட்டாய் 20 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. நிலக்கடலை, வெல்லம் உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பால், உற்பத்தி செலவு காரணமாக விலையை உயர்த்தியதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon