--- --:--:-- --

கூட்டணி ஆட்சிக்கு தி.மு.க தயார் என்று அறிவித்திருந்தால் – திருமாவளவன் சாடல்

02

கூட்டணி ஆட்சிக்கு தி.மு.க தயார் என்று அறிவித்திருந்தால், கூட்டணிக் கட்சிகளின் உணர்வை மதித்து அவர்கள் எண்ணிகையை ஓரளவிற்காகவது உயர்த்தி இருந்தால், விரும்பிய தொகுதிகளை தந்திருந்தால் இவ்வளவு பின்னடைவை சந்தித்திருக்க வாய்ப்பில்லை.

 

 

அதைவிட இந்த கட்சிகள் வேகமாக வெளியேறி இருந்திருக்க வாய்ப்பில்லை. இந்த கோணத்தில் யாரும் யோசிக்கவில்லை. துரோகம் செய்துவிட்டதாக சொல்கிறார்கள். நாளைக்கு கூட அமைச்சர் பதவில் இருந்து வெளியேற முடியும். அதில் எங்களுக்கு பெரிய பிடிப்பு இல்லை என்பதை தான் சொல்கிறேன் என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon