--- --:--:-- --

மாற்றத்தை தருவதாக கூறியது இதைத்தானா? – தி.மு.க எம்.பி வில்சன்

4

மிழ்நாடு பல ஆண்டுகளில் பார்க்காத குதிரை பேரம் தற்போது நடக்கிறது; பொறுப்பேற்கும் முன்பே இப்படியெல்லாம் நடக்கிறது. தமிழக அரசியலில் மாற்றத்தை தருவதாக அவர்கள் கூறியது இதைத்தனா? என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் குற்றச்சாட்டை குறிப்பிட்டு தி.மு.க எம்.பி. வில்சன் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon