ஜெயலலிதா பிறந்தநாளில் அமித்ஷா புகழஞ்சலி..!
ஏழைகளின் நலனுக்காகவும், பெண்களின் உரிமைக்காகவும் அவர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதன் மூலம், தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறுசீரமைத்து, அவரது ஆட்சியின் பலன்களை கடைக்கோடி மக்கள் வரை சென்றடைவதை உறுதி செய்தார்.
பொது சேவையில் அவரது அர்ப்பணிப்பு அனைவருக்கும் எப்போதும் ஒரு உத்வேகத்தை தரும் என ஜெயலலிதா பிறந்தநாளில் அமித்ஷா புகழஞ்சலி.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




