--- --:--:-- --

மோடி மஸ்தான் என்பதை பிரதமரைக் குறிப்பிட்டதாக எடுத்துக்கொண்டேன் – நயினாருக்கு ஸ்டாலின் பதிலடி

4

ட்டப்பேரவையில் பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , “நானும் உங்கள் பேட்டியை பார்த்தேன்.

 

‘மோடி மஸ்தான்’ போல் கொடுக்கப்பட்டதாக நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். அதை நான் பிரதமரை குறிப்பிட்டு கூறியதாகவே எடுத்துக் கொண்டேன்” என்று கூறினார்.

Right Menu Icon