பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தான் பாதுகாப்பு இல்லை – சட்டசபையில் ஸ்டாலின் பேச்சு
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு: “பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று நயினார் நாகேந்திரன் கூறினால், மணிப்பூரையும் அதில் சேர்த்து சொல்ல வேண்டும். இந்தியாவை ஒப்பிட்டு பார்க்கும்போது, தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அதிகமாக உள்ளது என்று ஒன்றிய அரசின் தரவுகளே தெரிவிக்கின்றன.
பாஜக ஆளும் மாநிலங்களில்தான் கலவரங்களும் பெண்களுக்கு பாதுகாப்பின்மையும் அதிகமாக உள்ளன. இதனை ஆதாரங்களுடன் விளக்கத் தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




