--- --:--:-- --

மத்திய அரசில் பதவி கேட்கும் சில தலைவர்களை, அவர்களிடமே பேச சொல்லி உள்ளோம் – திண்டுக்கல் சீனிவாசன்

6

தமிழகத்தில் அ.தி.மு.க தான் கூட்டணி குறித்து பேசி வருகிறது. ஆனால் சில முரண்படாத தலைவர்கள் உள்ளனர். மத்திய அரசில் பதவி கேட்பார்கள்.

 

அதனால் அவர்களை அங்கேயே பேச சொல்லி உள்ளோம். முடிவு அதிமுகவிற்கு சாதகமாக வரும் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon