மதுரை மண்டேலா நகர் சுற்றுச் சாலையில் இடம் தேர்வு..!
பிரதமர் மோடி பங்கேற்கும் தே.ஜ. கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்திற்காக மதுரை மண்டேலா நகர் சுற்றுச் சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் 28-ம் தேதி இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
பங்கேற்பாளர்கள்: இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.





