மதுரை மண்டேலா நகர் சுற்றுச் சாலையில் இடம் தேர்வு..!
பிரதமர் மோடி பங்கேற்கும் தே.ஜ. கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்திற்காக மதுரை மண்டேலா நகர் சுற்றுச் சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் 28-ம் தேதி இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது....