--- --:--:-- --

முப்படை அலங்கார ஊர்தி: ஆபரேஷன் சிந்தூர் – கூட்டு முயற்சியால் வெற்றி

10

இந்திய ராணுவம், இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படை ஆகியவற்றின் கூட்டு வலிமை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், ‘ஆபரேஷன் சிந்தூர்: கூட்டு முயற்சியால் வெற்றி’ என்ற கருப்பொருளைக் கொண்ட முப்படை அலங்கார ஊர்தி அணிவகுத்துச் சென்றது.

 

இந்த அலங்கார ஊர்தி, போரின் அனைத்துத் துறைகளிலும் ஒருங்கிணைந்த திட்டமிடல், கூட்டுச் செயல்பாடு மற்றும் தடையற்ற ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலம் எதற்கும் தீர்க்கமாகப் பதிலடி கொடுக்கும் இந்தியாவின் உறுதியை பறைசாற்றுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon