முப்படை அலங்கார ஊர்தி: ஆபரேஷன் சிந்தூர் – கூட்டு முயற்சியால் வெற்றி
இந்திய ராணுவம், இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படை ஆகியவற்றின் கூட்டு வலிமை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், 'ஆபரேஷன் சிந்தூர்: கூட்டு முயற்சியால் வெற்றி'...






