--- --:--:-- --

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்- மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்

6

2029-ம் ஆண்டு முதல் ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்த திட்டம். தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மாநில அரசுகளின் கருத்துகளை அறிய மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Right Menu Icon