--- --:--:-- --

தமிழ்நாட்டின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி: ஸ்டாலின்

7

மிழ்நாட்டின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி அதற்குத் துணை நிற்கவுள்ள கோவை, மதுரை மெட்ரோ ரயில் சேவைக்கான விரிவான திட்ட அறிக்கையை மறுபரிசீலனை செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

 

இதுதொடர்பாக பிரதமரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கத் தயாராக உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon