--- --:--:-- --

பொறுப்பு DGP-க்கு எதிரான மனு தள்ளுபடி..!

11

மிழக பொறுப்பு DGP-யாக ஜி.வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை HC-ல் வழக்கு தொடரப்பட்டது. இதே விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் (SC) தாக்கலான வழக்கில், மாநில அரசு அனுப்பிய டிஜிபி பரிந்துரை பட்டியலை விரைந்து பரிசீலிக்க வேண்டும் என UPSC-க்கு ஆணையிடப்பட்டது.

இந்நிலையில், இதை சுட்டிக்காட்டி நாங்கள் தலையிட விரும்பவில்லை என கூறி ஐகோர்ட் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
Right Menu Icon