--- --:--:-- --

நாசாவில் சீனர்களுக்கு தடை: உஷாரான அமெரிக்கா

12

நாசாவில் பணியாற்ற சீனாவை சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. நாசாவில் ஊழியர்களாக சீனர்கள் பணியாற்றவில்லை என்றாலும், ஒப்பந்தத்தின் அடிப்படையிலும், ஆய்வாளர்களாகவும் செயலாற்றி வருகின்றனர்.

 

 

அவர்களுக்கு நாசாவின் தரவுகளை பயன்படுத்த தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. நிலவுக்கு செல்லும் பயணத்தில் தற்போது சீனாவும், US-வும் கடும் போட்டிபோட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon