--- --:--:-- --

பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. 4 பேர் பலி

13

சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

படுகாயம் அடைந்த 3-க்கும் மேற்பட்டோர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அனைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon