--- --:--:-- --

டெல்லி கூட்ட நெரிசல் மரணம்.. 5 ரயில்வே அதிகாரிகள் சஸ்பெண்ட்..!

6

18 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஐந்து அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற கும்பமேளாவுக்கு செல்ல ஏராளமான பயணிகள் டெல்லி ரயில் நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

 

அப்பொழுது ரயில்களில் முண்டியடித்துக் கொண்டு சென்ற போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

 

இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே மண்டல மேலாளர் கூடுதல் மேலாளர் உள்ளிட்ட ஐந்து அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon