திடீரென கீழே விழுந்த ராட்சத பேனர்கள்..!
திருவள்ளூரில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை ஒட்டி வைக்கப்பட்ட ராட்சத பேனர்கள் சாலையில் விழுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வைக்கப்பட்ட மாணவர்கள் திடீர் என கீழே விழுந்தது.
இதனால் நல்வாய்ப்பாக நின்று கொண்டிருந்தவர்கள் விலகி சென்றதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது மேலும் சில பேனர்கள் காற்றில் அங்குமங்கும் ஆடிக் கொண்டிருப்பதால் அந்த வழியே செல்லும் மக்கள் அச்சுத்துடனே செல்லும் நிலை உருவாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





