--- --:--:-- --

பிஎஸ்என்எல் அறிவித்த அறிவிப்பு..!

3

பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் அதன் ஃபைபர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் 5-க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை இலவசமாக பார்க்கும் வசதியை தமிழகம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனடிப்படையில் விலை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

 

இந்த சேவையிடாத bsnl தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் விளம்பரத்தில் தமிழில் உள்ள பிரபல கட்டண தொலைக்காட்சிகளின் இடம் பெற்றுள்ளன அனைத்தையும் இலவசமாக பார்க்கும் வசதி பிஎஸ்என்எல் பைபர் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon