--- --:--:-- --

அடிபட்டு கிடந்த ஆந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்..!

4

துரை விஸ்வநாதபுரத்தில் இறக்கை எலும்பு உடைந்த நிலையில் சாலையை கடந்த ஆந்தைக்கு மயக்கம் மருந்து அளித்து இரண்டு மணி நேர அறுவை சிகிச்சை செய்து கால்நடை மருத்துவர்கள் காப்பாற்றினர்.

 

சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு வனத்துறையிடம் ஆந்தை ஒப்படைக்கப்பட்டது.

 

Right Menu Icon