--- --:--:-- --

பதேர் பாஞ்சாலி படத்தில் நடித்தவர் காலமானார்..!

3

தேர் பாஞ்சாலி திரைப்படத்தில் துர்கா கதாபாத்திரத்தில் நடித்த புகழ் பெற்ற உமா தாஸ் குப்தா சிகிச்சை பலனின்றி காலமானார். 84 வயதான இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

 

கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1955 ஆம் ஆண்டு வெளியான பதவி பாஞ்சாலி திரைப்படத்தால் அவருக்கு பேரும் புகழும் கிடைத்த பொழுதும் அதைத் தொடர்ந்து அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் திரையை விட்டு விலகினார்.

 

ஒரே படத்தின் மூலம் பிரபலமான உமா தாஸ் குப்தா மறைவு திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon