--- --:--:-- --

குன்னூர் தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

3

னமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினமே நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் கன மழை கொட்டியது.

 

இதனால் சில இடங்களில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை அதிகமாக பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon