காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்: PM மோடி
இந்தியாவில் காசநோய் பாதிப்பு குறைந்துள்ளது பாராட்டத்தக்கது என PM மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அர்ப்பணிப்பு, புதுமையான முயற்சிகளின் விளைவு ஆகியவையே காசநோயால் மக்கள் பாதிக்கப்படுவது குறைந்துள்ளது எனக் கூறியுள்ளார்.
மேலும், காசநோய் இல்லாத இந்தியாவை நோக்கி அனைவரும் பயணிப்போம் எனவும் அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.






