--- --:--:-- --

பிரியங்கா கிடைத்தது பாக்கியம்: ராகுல் MP

7

வயநாட்டின் சிறந்த MP என்ற பெயரை பிரியங்கா பெறுவார் என ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், மக்கள் அனைவருக்கும் சிறந்த சகோதரியாகவும், தாயாகவும், மகளாகவும் பிரியங்கா இருப்பார் என்றார்.

 

மேலும், வயநாட்டின் முழுத் திறனையும் வெளிக்கொண்டு வருவதில் அவர் கவனம் செலுத்துவதாகவும், தனது சகோதரியாக அவர் கிடைத்தது பாக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon