--- --:--:-- --

டெட்டனேட்டர் வைத்து ராணுவ ரயிலை கவிழ்க்க சதி?

10

மத்திய பிரதேசத்தில் தண்டவாளத்தில் டெட்டனேட்டர் மூலம் ராணுவ ரயிலை கவிழ்க்க சதி நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடக்கிறது. ரத்லாம் என்ற இடத்தில் 18ம் தேதி ராணுவத்தினருக்கான சிறப்பு ரயில் செல்லும் தண்டவாளத்தில் 10 டெட்டனேட்டர்கள் கண்டெடுக்கப்பட்டன.

 

இது தவறுதலாக நடந்ததாக ரயில்வே கூறிய நிலையில், கேங்மேன், சிக்னல்மேன், டிராக்மேனை சந்தேகத்தின்பேரில் பிடித்து ராணுவம் விசாரிக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon