--- --:--:-- --

தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள் திறப்பு..!

9

தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்களை CM ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம், தஞ்சை அருகே பிள்ளையார்பட்டி கிராமத்தில் ரூ.30.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மினி டைடல் பூங்காவை திறந்து வைத்தார்.

 

சேலம் ஆனைக்கவுண்டன்பட்டி மற்றும் கருப்பூரில் ரூ.29.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களையும் அவர் திறந்து வைத்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon