ஹமாஸ் தலைவர் சின்வார் உயிருடன் இருக்கிறாரா?
அக்டோபர் 7 தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் உயிருடன் இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. காசாவில் அவர் பதுங்கி இருந்ததாகக் கூறப்பட்ட இடத்தில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது.
அந்த தாக்குதலில் அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தும் புதிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என இஸ்ரேலின் ஷின் பெட் வட்டாரங்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




