118 ஏக்கரில் பசுமை பூங்கா: அன்புமணி வரவேற்பு
கிண்டி ரேஸ் மைதானத்தை பசுமை பூங்காவாக மாற்றும் தமிழக அரசின் முடிவை அன்புமணி வரவேற்றுள்ளார்.
கிண்டியில்118 ஏக்கரில் பூங்கா அமைக்கப்படுவது சென்னையின் ஒட்டுமொத்த பரப்பளவுக்கு போதுமானது இல்லை என்றும், பயன்பாட்டில் இல்லாத கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தையும் பூங்காவாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




