--- --:--:-- --

மினி பேருந்து மீது அரசு பேருந்து மோதி விபத்து..!

7

யிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மினி பேருந்து மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஏழு பேர் காயமடைந்தனர். பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டுக் கொண்டிருந்த பேருந்தில் கட்டுப்பாட்டு இழந்த அரசு பேருந்து மோதி விபத்திற்கு உள்ளானது.

 

இதில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

 

Right Menu Icon